செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் வாழ்வு

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

உலகின் குண்டுப் பையன்! வயதோ 10 நிறையோ 192 கிலோ!! (படங்கள்)

உலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பெர்மான. 10 வயதேயான இவரின் நிறை 192 கிலோவாகும்.

மேலும் »

மயிர்கூச்செறியும் சாகச யோகா! (படங்கள்)

Posted: 2016-06-29 00:55:34 | Last Updated: 2016-06-29 01:00:06

ஆபத்தான நீர்வீழ்ச்சியின் அருகே உயரத்தில் நின்று ஒற்றைக் கயிறில் யோகா செய்து அசத்தியிருக்கிறார் பெண் ஒருவர்.மேலும் »

சுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்! (படங்கள்)

Posted: 2016-06-29 00:51:56 | Last Updated: 2016-06-29 00:58:25

சுறாவின் மரணப் பிடியில் இருந்து சீல் ஒன்று தப்பிக்கும் அற்புத தருணங்களை படம் பிடித்திருக்கிறார் தென்னாபிரிக்காவின் புகைப்படவியலாளரான பிரண்டன் கில்பிரைட்.மேலும் »

விருந்து மேசைக்கு செல்லவிருந்த 1000 நாய்கள் காப்பாற்றப்பட்டன!

Posted: 2016-06-22 23:16:48

சீனாவின் நாய் இறைச்சி திருவிழாவில் கொல்லப்படவிருந்த ஆயிரம் நாய்களை பிரிட்டனை சேர்ந்த இரு பெண்கள் காப்பாற்றியுள்ளனர். மேலும் »

முக சருமத்தை 'செல்பி' பாதிக்கும்! பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை!!

Posted: 2016-06-19 23:38:02

கைபேசிகளில் 'செல்பி' எடுப்பது முக சருமத்துக்கு கேடு விளைவிக்கலாம் என பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.மேலும் »

இப்படியும் ஓர் ஓநாய்! (படங்கள், வீடியோ)

Posted: 2016-06-04 23:08:45

மூன்று பெண்களைப் பயன்படுத்தி உடல் சித்திர வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கிய ஓநாய் பார்ப்போரை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் »

படிப்புக்காக இவர்கள் எதை விற்கிறார்கள் தெரியுமா?

Posted: 2016-04-21 00:26:15

சியெரா லியோன் – ஒரு பாவப்பட்ட ஆப்பிரிக்க தேசம். ஆப்பிரிக்க தேசங்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடான பசி, பஞ்சம், நோய்களால் அவதிப்படும் ஒரு தேசம். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், அந்நாட்டிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு ...மேலும் »

இதுவல்லவா இலட்சியம்?

Posted: 2016-03-22 22:21:28

100 குழந்தைகளைப் பெறுவதே தனது வாழ்வின் இலக்கு என சபதம் மேற்கொண்டிருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த வைத்தியர் ஒருவர்.மேலும் »

உலகின் மிகப் பெரிய கப்பல் வெள்ளோட்டத்துக்கு தயார்!

Posted: 2016-03-11 10:39:52 | Last Updated: 2016-03-11 10:40:16

உலகின் மிகப்பெரிய கப்பலான 'ஹார்மெனி ஒவ் த சீஸ்' (Harmony of the Seas) தனது முதல் பயணத்தை பிரான்ஸின் சென்.நாசியர் துறைமுகத்தில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றது. மேலும் »

தினமும் ஒரு கோப்பை தேநீர்: மாரடைப்பை குறைக்கும்! - ஆய்வில் தகவல்

Posted: 2016-03-02 23:00:23

தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.மேலும் »

பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா தினம்!

Posted: 2015-09-27 10:38:14

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு உலகின் முக்கிய சுற்றுலாத் தலமான பாசிக்குடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் பொழுது போக்குவதற்காக வருகை தந்திருந்தனர்.மேலும் »

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒல்லாந்தர் கால கப்பல் திருத்துமிடம்!

Posted: 2015-09-17 05:33:42

மட்டு. நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல காணப்படினும் மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையானது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உல்லாசப் பயணிகள் கண்டுகளிக்கின்ற இடமாகவும் இருக்கின்றது.மேலும் »

போதிய சந்தைவாய்ப்பு இல்லாத நிலையில் மட்பாண்டத் தொழில்!

Posted: 2015-09-08 11:55:00

பிளாஸ்டிக் பொருள்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் களிமண்ணினால் செய்யப்படும் வீட்டுப் பாவனைப் பொருள்களை சந்தைப்படுத்தமுடியாமல் உள்ளது என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.மேலும் »

அழிவடையும் நிலையில் கீரிமலைக் கேணி!

Posted: 2015-08-07 01:17:16 | Last Updated: 2015-08-07 01:19:14

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

வெளிநாட்டுப் பறவைகள் வருகை!

Posted: 2015-07-27 06:08:01

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியபோரதீவு பெரியகுளம் பிரதேசத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன. மேலும் »

ஸ்பெயினின் திருமண வயதெல்லை அதிகரித்தது! இனி 16...!

Posted: 2015-07-24 23:43:03

ஸ்பெயின் நாட்டில் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வயதெல்லை உயர்த்தப்படும் முன்னர் சிறுவர் மற்றும் சிறுமியர் 14 வயதில் நீதிபதி ஒருவரின் அனுமதியோடு திருமணம் ...மேலும் »

மன்னார் அல்லிராணி கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை

Posted: 2015-05-15 02:20:46

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் சிலாவத்துறை அல்லிராணி கோட்டையை பாதுகாக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் என்பன நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் »

யாழில் இராணுவம் நடத்தும் வெசாக் கண்காட்சி ஆரம்பம்!

Posted: 2015-05-03 23:43:06

வெசாக் தினத்தில் ஒவ்வொரு வருடமும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வெசாக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெசாக் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பட்டணமும் தர்ம எழுச்சியும் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான வெசாக் பந்தல் ...மேலும் »

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 132 ஆவது இடத்தில்!

Posted: 2015-04-25 07:43:20

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு என்ற பெருமையை சுவிட்ஸர்லாந்து பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் »

105 வயதில் ஆரோக்கியமாக வாழும் சதாசிவம் ஐயா!

Posted: 2015-04-17 02:56:39

தனது 3 ஆவது வயதில் முதலாம் உலகயுத்தமும் இளைஞனாக இருந்த போது 2ஆம் உலக யுத்தமும் இடம்பெற்றன என்றும், தனது 37 ஆவது வயதில் இலங்கை சுதந்திரம் பெற்றது" என்று பட்டியலிடுகிறார் சதாசிவம்.மேலும் »

நுவரெலியாவில் ஜீப் வண்டி சாகஸம்!

Posted: 2015-04-16 02:15:42 | Last Updated: 2015-04-16 02:16:56

நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு ஜீப் வண்ணடி சாகஸ நிகழ்வு இடம்பெற்றது. மேலும் »

தந்தையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத இளைஞன்!

Posted: 2015-03-05 02:11:23 | Last Updated: 2015-03-05 02:21:00

வறுமை, கல்வி முன்னேற்றமின்மை இளம் வயதிலேயே தகப்பனை இழந்த நிலைமை ஏற்படும் போது இக்கால இளைஞர்கள் வேறு பாதைகளில் வழி தவறிச் செல்லும் சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம். மேலும் »

ரயில் சேவையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி நிலக்கரி ரயில் சேவை!

Posted: 2015-01-19 03:12:50

இலங்கையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தையும், அப்போது பயன்படுத்தப்பட்ட ரயிலையும் நினைவூட்டும் விதத்திலான நிலக்கரி ரயில் சேவை ஒன்று கடந்த சனிக்கிழமை அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்பட்டது.மேலும் »

வாழ்வாதாரத்தை வேட்டுவைத்த குரங்கு மாட்டிக்கொண்டது இரும்புக் கூட்டுக்குள்!

Posted: 2015-01-12 01:20:35

தென்மராட்சி, மீசாலைப்பகுதியில் தனது வாழ்வாதரத்தை அழித்து வந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கை விவசாயி ஒருவர் கூடுவைத்துப் பிடித்து வனலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.மேலும் »

தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் படகு மற்றும் நீச்சல் போட்டி நடத்தக் கோரிக்கை!

Posted: 2014-12-23 02:44:31

தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தமிழக - இலங்கை இரு நாட்டு மீனவர்களுக்கான படகு மற்றும் நீச்சல் போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் »

இதுவன்றோ நட்பு!

Posted: 2014-12-12 22:42:58 | Last Updated: 2014-12-12 23:52:30

சுன்னாகம் பஸ் நிலையப் பகுதியில் அநாதாரவாகக் கைவிடப்பட்ட நாய்களும் குரங்கு ஒன்றும் நட்புப் பாராட்டி வருகின்றன. மேலும் »

ராமநாதபுரம் அருகே உயிருடன் ஆழ்கடலில் விடப்பட்ட அரிய வகை சூரிய மீன்!

Posted: 2014-12-12 11:08:50

ராமநாதபுரம் அருகே நரிப்பையூர் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய அரிய வகை சூரிய மீனை அப்பகுதி மீனவர்கள் மீட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதியில் விட்டனர்.மேலும் »

உலக சாதனை 'செல்பி போட்டோ'

Posted: 2014-11-24 22:04:12 | Last Updated: 2014-11-24 22:06:14

அதிகளவிலானோர் இணைத்து 'செல்பி போட்டோ' எடுத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மேலும் »

இந்திய மகப்பேற்று சிகிச்சை சேவைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

Posted: 2014-11-14 04:33:24 | Last Updated: 2014-11-14 04:34:09

சென்னை காமாட்சி வைத்தியசாலையின் வைத்திய ஆலோசனை சேவையை இனி யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான ரி.சி.சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். மேலும் »

தினமும் காதலனைப் பார்க்க பலமான பாதுகாப்பைத் தகர்த்துச் செல்லும் காதலி!

Posted: 2014-11-02 22:40:44

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள டல்மா தேசிய பூங்காவில் ‘சம்பா’ என்ற பெண் யானை அடிக்கடி நள்ளிரவில் காணாமல் போய்விடுகிறது. 2 மணி நேரத்தில் சமர்த்தாக சரணாலயம் திரும்பிவிடுகிறது.மேலும் »