செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் உள்ளூர் செய்திகள்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

அறிவுக்கண் ஆயிரம் நூல் வெளியீட்டு விழா

ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் ...

மேலும் »

யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

Posted: 2016-09-07 03:55:10 | Last Updated: 2016-09-07 03:56:07

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நடராஜா பரமேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளார். மேலும் »

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு யாழ். சமூக செயற்பாட்டு மையத்தால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

Posted: 2016-08-10 08:00:08 | Last Updated: 2016-08-10 08:02:05

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. மேலும் »

அம்பாறை, நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகம் யாழ்ப்பாணம் வருகை

Posted: 2016-08-09 10:47:16

அம்பாறை மாவட்டத்தில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டக் கிராமமான நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகத்தினர் இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகியுள்ளனர். மேலும் »

தெல்லிப்பழை வைத்தியசாலையில் நலன்புரிசங்கத்தால் சிற்றுண்டிச்சாலை அமைப்பு!

Posted: 2016-07-26 10:52:54 | Last Updated: 2016-07-26 10:53:19

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ அமைப்பினதும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் நிதிப் பங்களிப்பில் அதி நவீன உயர்தர உணவகம் ...மேலும் »

முல்லை மாவட்ட மாணவர்கள் 45 பேருக்கு சைக்கிள்களை வழங்கிய யாழ்.இந்துவின் மைந்தர்கள்

Posted: 2016-07-25 05:39:01 | Last Updated: 2016-07-25 05:39:27

யாழ்.இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும் »

வவுனியாவில் நூல் அறிமுக விழா

Posted: 2016-07-21 11:32:25 | Last Updated: 2016-07-21 11:32:50

திருமலை, கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ நூல்அறிமுக விழா வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் எதிர்வரும் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும் »

நூல் அறிமுக விழா!

Posted: 2016-07-16 13:08:27

முல்லைத்தீவு நண்பர்கள் வட்டத்தின் ஆதரவில் வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள்பாகம் -03 நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழுநிலா நாள் பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச ...மேலும் »

I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்

Posted: 2016-06-16 12:20:42

I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இல.177,179 மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள HNB Metro ...மேலும் »

நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை!

Posted: 2016-06-16 07:38:34 | Last Updated: 2016-06-16 07:39:44

நல்லைக் கலாமந்திர் நடனாலய மாணவர்கள் வழங்கும் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நல்லூர் ஶ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ...மேலும் »

3 கவிதை நூல்கள் வெளியீடு சனிக்கிழமையன்று வடமராட்சியில்!

Posted: 2016-06-16 07:31:52

சமரபாகு கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் கவிதை நூல்கள் மூன்றின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டிப் பிரதேச ...மேலும் »

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் நிழல்தரு மரங்கள் நடுகை!

Posted: 2016-06-05 04:49:49 | Last Updated: 2016-06-05 04:53:13

உலக சுற்றாடல் தினமானது கடந்த வருடத்திலிருந்து தேசிய சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் »

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 35ஆவது அணி மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Posted: 2016-06-03 02:05:07 | Last Updated: 2016-06-03 03:04:30

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 35ஆவது அணி மாணவர்களால் யா/அச்செழு மெ.மி.த.க.பாடசாலை மாணவர்களுக்கு"ஏழைமாணவர்களின் கல்விக்கு உதவுவோம்" எனும் செயற்றிட்டத்தின் மூலமாக கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. மேலும் »

மாதகலில் மீனவர் இளைப்பாறு மண்டபம் திறந்துவைப்பு!

Posted: 2016-04-29 06:35:26 | Last Updated: 2016-04-29 06:36:26

மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையமானது பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் »

மாமுனையில் கணவன், மனைவி மீது கடும் தாக்குதல்! - படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; இருவர் கைது

Posted: 2016-04-19 12:59:28

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனைப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த கணவன், மனைவி மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

Posted: 2016-04-09 07:29:11 | Last Updated: 2016-04-09 07:29:49

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் ...மேலும் »

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

Posted: 2016-04-07 03:02:04 | Last Updated: 2016-04-07 03:03:12

நல்லூர் வடக்கு ஶ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் »

மட்டக்களப்பில் 5 வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு!

Posted: 2016-03-31 04:07:59

மட்டக்களப்பு நகரில் உள்ள 5 வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை உடைத்து பொருள்கள் களவாடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.மேலும் »

செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக் கை வழங்கும் செயற்றிட்டம்!

Posted: 2016-03-30 01:46:53

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டத்தின் இரண்டாவது தொகுதி வழங்கலுக்கான பயனாளிகளின் விவரங்கள் பதிவு ...மேலும் »

பேராசிரியர் சிற்றம்பலத்தின் 'தடம் பதித்த தமிழ்த் தேசியம்' நூல் அறிமுக விழா!

Posted: 2016-03-18 03:41:41

பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் "தடம் பதித்த தமிழ்த் தேசியம்' என்னும் நூலின் அறிமுகவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. மேலும் »

வீட்டின் மீது விழுந்த லொறி!

Posted: 2016-03-16 04:18:39

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டின் மீது லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலும் »

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர்தின விழா

Posted: 2016-03-12 03:16:34

யாழ். சமூக செயற்பாட்டு மையம் நடத்திய மகளிர்தின விழா நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. மேலும் »

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர் தின நிகழ்வு!

Posted: 2016-03-09 05:37:08

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் நடத்தும்"பெண்களின் பங்களிப்புக்களை அங்கீகரிப்பதனூடாக சம உரிமையைப் பேணுவோம்" எனும் தலைப்பிலான மகளிர் தின நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது. மேலும் »

சைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம்! இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு!!

Posted: 2016-03-06 10:56:29 | Last Updated: 2016-03-06 10:59:41

அகில இலங்கை சைவ மகா சபை சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சைவத்தமிழ் இளைஞர் மாநாடு இன்று 6 ஆம் திகதி வவுனியா கோயிற்குளம் சிவன் கோயிலின் சிவன் முதியோர் ...மேலும் »

வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி

Posted: 2016-03-05 11:22:19

வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம் பாடசாலை நேர முகாமைத்துவத்தை சிறப்பாகக் பேணுவதற்கு கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை (Automatic School Bell System) உருவாக்கியுள்ளார்கள். மேலும் »

மனோ, ரவி, பெளசி இணைத்தலைமையில் கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்!

Posted: 2016-02-26 11:09:15

வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று காலை டாம் வீதி, கொழும்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ...மேலும் »

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் கௌரவிப்பு விழா!

Posted: 2016-02-22 11:37:03

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் முதலாவது கௌரவிப்பு விழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.மேலும் »

சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது!

Posted: 2016-02-20 23:28:33

இலங்கை சமாதான கற்கைகள் நிலையம் வழங்கி வரும் வருடாந்த சமாதானத் தூதுவர் விருது இம்முறை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் »

தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 9 பேர் காயம்!!

Posted: 2016-02-20 03:22:49

கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகதுலுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒன்பது பேர் பலத்த காயங்களுடன் ...மேலும் »

புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

Posted: 2016-02-15 05:04:52 | Last Updated: 2016-02-15 12:23:08

புதிய அரசியல் சீர்திருத்த யாப்பு சம்பந்தமாக ஆலோசனை கூறுதலும் மற்றும் தெளிவுபடுத்துதல் சம்பந்தமான கலந்துரையாடல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. மேலும் »