செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...

மேலும் »

மலேசியாவில் தூதுவர் மீது தாக்குதல்; இலங்கை தமிழருக்கு தொடர்பில்லை நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

Posted: 2016-09-07 02:27:50 | Last Updated: 2016-09-07 02:29:24

நாம் தமிழர் கட்சியின் மலேசியக் கிளையினரே இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும், இலங்கைத் தமிழர்கள் எவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் »

அவன் கார்ட் நிறுவனத் தலைவர் உட்பட இருவர் கைது!

Posted: 2016-09-06 13:31:29 | Last Updated: 0000-00-00 00:00:00

அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகிய இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் »

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கு: ஆறு எதிரிகளுக்கு அழைப்பாணை!

Posted: 2016-09-06 13:28:59 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். ...மேலும் »

சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கிய வழக்கு: 8 பொலிஸாருக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை!

Posted: 2016-09-06 13:26:30 | Last Updated: 0000-00-00 00:00:00

விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை மூலம் யாழ் ...மேலும் »

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு: செப்.28 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 2016-09-06 13:19:20 | Last Updated: 0000-00-00 00:00:00

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை மீறினார் என குற்றம் சுமத்தி தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் ...மேலும் »

அன்னை தெரஸா புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்!

Posted: 2016-09-04 13:07:42 | Last Updated: 0000-00-00 00:00:00

வத்திக்கானிலுள்ள சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பூசையில் ரோமன் கத்தோலிக்க பெண் துறவி அன்னை தெரஸாவை போப் பிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.மேலும் »

அம்பாறை கோர விபத்தில் குடும்பஸ்தரின் தலை துண்டாகியது!

Posted: 2016-09-04 12:46:45 | Last Updated: 0000-00-00 00:00:00

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவு மல்வத்தைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தரின் தலை துண்டாகிய நிலையில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் »

இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை கையளிக்கவும் படை எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Posted: 2016-09-02 12:34:10 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையில் ராணுவம் கையகப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை விரைவில் கையளிக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டுள்ள ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் ...மேலும் »

ஜனாதிபதி மாளிகையில் 30 நிமிடங்கள் மைத்திரி - மூன் முக்கிய பேச்சு!

Posted: 2016-09-02 01:11:57 | Last Updated: 2016-09-02 01:12:41

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ - மூன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மேலும் »

அச்சுவேலி முக்கொலை வழக்கில் பிணை நிராகரிப்பு! பிணை மனுவும் தள்ளுபடி!!

Posted: 2016-09-01 12:34:56 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ்.குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்ற எதிரியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அந்தப் பிணை ...மேலும் »

ஐ.தே.கவை கைவிட்டு வெளியே வாருங்கள்! மைத்திரி அணிக்கு மஹிந்த அழைப்பு; மாநாட்டில் பங்கேற்கவும் நிபந்தனை

Posted: 2016-09-01 01:28:20 | Last Updated: 0000-00-00 00:00:00

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இணைப்பு பொருத்தமற்றதொன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் »

விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து பான் கீ மூன் கவனம் செலுத்துவார்!

Posted: 2016-09-01 01:23:47 | Last Updated: 2016-09-01 01:24:46

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன் நீதிக்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவார் என்று அவரின்பேச்சாளர் ஸ்டீபன் ...மேலும் »

கோட்டாவுக்கு எதிராக வழக்கு!

Posted: 2016-09-01 01:21:15 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் »

கிளிநொச்சியில் முன்னாள் போராளி வெள்ளை வானில் வந்த பொலிஸாரால் கைது!

Posted: 2016-09-01 01:16:03 | Last Updated: 0000-00-00 00:00:00

கிளிநொச்சி - தொண்டைமான் நகரில் முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் வந்த சிவில் உடை தரித்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தக் கைதால் கிளிநொச்சியில் பதற்றம் நிலவுவதுடன் முன்னாள் ...மேலும் »

தமிழ்க் கைதியை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு சிறை!

Posted: 2016-08-31 07:13:57 | Last Updated: 2016-08-31 07:14:34

தமிழ்க் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றார் எனக், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்தது. அத்துடன், ...மேலும் »

நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா!

Posted: 2016-08-31 03:07:15 | Last Updated: 0000-00-00 00:00:00

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேச விசாரணையே வேண்டும்! - வடக்கில் உறவுகள் மாபெரும் போராட்டங்கள்!

Posted: 2016-08-31 02:12:10 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல்போனோர் தினமான நேற்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் ...மேலும் »

மைத்திரிக்கு எதிராக 'சைபர்' போர் தொடுத்த மற்றுமொருவர் கைது!

Posted: 2016-08-31 02:02:36 | Last Updated: 0000-00-00 00:00:00

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் பிரவேசித்து தரவுகளை மாற்றிய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மேலும் »

நேபாளத்துக்கான இலங்கை தூதுவரின் நியமனம் ஏற்பு!

Posted: 2016-08-30 01:57:53 | Last Updated: 2016-08-30 01:59:07

நேபாளத்துக்கான இலங்கையின் புதிய தூதுவரின் நியமனக் கடிதத்தை அந்நாட்டின் ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

போர் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு ஒருபோதும் இருக்காது!

Posted: 2016-08-30 01:17:38 | Last Updated: 2016-08-30 01:45:30

போர் குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு ஒருபோதும் இருக்காது எனத் தெரிவித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.மேலும் »

மைத்திரிக்கு எதிராக 'சைபர்' போர்! 17 வயது மாணவன் கைது!!

Posted: 2016-08-30 00:57:07 | Last Updated: 0000-00-00 00:00:00

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஊடுருவினார் என (hacking) கூறப்படும் 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் »

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவைப் புறக்கணித்து மலேசியாவுக்குப் பறக்கிறார் மஹிந்த!

Posted: 2016-08-30 00:49:28 | Last Updated: 0000-00-00 00:00:00

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் செப்ரெம்பர் 2 ஆம் திகதி மலேசியாவுக்கு பயணம் செல்லவுள்ளார் எனத் தெரியவருகின்றது. மேலும் »

கோப்பாய் விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு!

Posted: 2016-08-29 12:59:23 | Last Updated: 2016-08-30 05:48:35

கோப்பாய் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் »

மஹிந்தவின் இனவாத ஆட்டத்தை பலப்படுத்துகிறார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்! ஜே.வி.பி. சாடல்!!

Posted: 2016-08-28 01:19:21 | Last Updated: 0000-00-00 00:00:00

"மஹிந்தவின் இனவாத ஆட்டத்தை தெற்கில் பலப்படுத்தும் வகையில் வடக்கிலிருந்து 'சமஷ்டி' என்ற பந்தை வீசுகிறார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்." மேலும் »

நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரிஷாட் வாக்குமூலம்!

Posted: 2016-08-28 01:13:02 | Last Updated: 2016-08-28 01:21:48

மஹிந்த ஆட்சியில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகினார். மேலும் »

இலங்கை வரலாற்றில் தனி இடம் பதித்தார் மைத்திரி!

Posted: 2016-08-28 01:09:19 | Last Updated: 2016-08-28 01:10:34

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அனுதாப பிரேரணையொன்றில் உரை நிகழ்த்திய முதலாவது ஜனாதிபதி என்ற பெயரை மைத்திரிபால சிறிசேன தன்வசப்படுத்தினார். மேலும் »

பான் கீ மூன் - சம்பந்தன் குழு வெள்ளியன்று யாழில் முக்கிய சந்திப்பு!

Posted: 2016-08-28 01:05:37 | Last Updated: 2016-08-28 01:05:55

எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன், எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். அவர் அங்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் ...மேலும் »

குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து விடுபட முடியாது! ரணில் உறுதி

Posted: 2016-08-28 01:00:27 | Last Updated: 2016-08-28 01:02:06

பதவிகளை ராஜிநாமா செய்த அரச அதிகாரிகளை மீண்டும் அந்தப் பதவிகளுக்கு நியமிக்கமுடியாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். மேலும் »

யாழ். மாவட்டத்தில் 254 குடும்பங்களின் காணிகள் இன்னும் படையினர் வசம்! 3,260 பேர் நலன்புரி நிலையங்களில்

Posted: 2016-08-28 00:56:00 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ்.மாவட்டத்திலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் 936 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 260 பேர் வசித்து வருகின்றனர் என்றும், 254 குடும்பங்களின் காணிகள் படையினர் வசம் இருக்கின்றன என்றும் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ...மேலும் »

முன்னாள் போராளிகளை சர்வதேச உதவியுடன் பரிசோதிக்க வேண்டும்! கிழக்கிலும் நிறைவேறியது பிரேரணை!!

Posted: 2016-08-27 01:07:14 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிழக்கு மாகாண சபையில் நேற்று ஏகமானதாகப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் »