செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...

மேலும் »

கூட்டு ஒப்பந்தப் பேச்சு நேற்றும் படுதோல்வி!

Posted: 2016-08-27 01:04:36 | Last Updated: 0000-00-00 00:00:00

ஒன்றரை வருடங்கள் கடந்தும் இழுபறியில் தொடரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சம்பள பேச்சுகள் நேற்றும் படுதோல்வியிலேயே முடிந்தது.மேலும் »

இலங்கை வருகின்றார் பான் கீ மூன்! மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் முக்கிய பேச்சு; மீள்குடியேறிய மக்களை யாழில் சந்திப்பார்!!

Posted: 2016-08-27 00:59:32 | Last Updated: 2016-08-27 00:59:53

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ - மூன் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வருகின்றார். மேலும் »

திருகேதீஸ்வரம் அருகே விகாரை! கேள்விக்கு பதிலளிக்க இரு வார அவகாசம் கேட்கிறது புத்தசாசன அமைச்சு

Posted: 2016-08-27 00:55:58 | Last Updated: 0000-00-00 00:00:00

மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு மிக அண்மையிலுள்ள தமிழருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகின்றதா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் ...மேலும் »

அரசாங்கம் எதை செய்தாலும் விக்னேஸ்வரன் தடையாக இருக்கிறாராம்!

Posted: 2016-08-27 00:51:09 | Last Updated: 0000-00-00 00:00:00

வடக்கு மாகாணத்துக்கான முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்ததற்கு மத்திய அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் சான்றிதழ் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! கூட்டமைப்பின் திருத்தங்களும் ஏற்பு!!

Posted: 2016-08-27 00:37:16 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல் ஆக்கப்பட்டோரைப் பதிவு செய்வதற்கும் 'காணாத' சான்றிதழை வழங்குவதற்கும் வழிவகுக்கும் இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.மேலும் »

விஷ ஊசி குற்றச்சாட்டு : இராணுவத் தளபதி நிராகரிப்பு! வடக்கில் முகாம்களை அகற்றவும் மறுப்பு!!

Posted: 2016-08-27 00:18:03 | Last Updated: 2016-08-27 00:29:43

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நிராகரித்தார். மேலும் »

இலங்கையில் மூன்று வருடங்களில் 9,657 பேர் தற்கொலை!

Posted: 2016-08-27 00:14:24 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது.மேலும் »

ஆட்சியை காக்க திருப்பதியானை தேடி ஓடுகிறது 'நல்லாட்சி' அரசு! விமலவீர எம்.பியின் விளாசலை ரசித்தார் மஹிந்த!!

Posted: 2016-08-27 00:10:50 | Last Updated: 0000-00-00 00:00:00

மக்கள் செல்வாக்கை இழந்துள்ள அரசு, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக திருப்பதி ஏழுமலையானிடம் மன்றாடி வருகின்றது எனக் சுட்டிக்காட்டி, நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமலவீர திஸாநாயக்க எம்.பிக்கு மஹிந்தவும் அவரது சகாக்களும் பாராட்டு ...மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தில் திருத்தங்களை உள்வாங்க முடிவு!

Posted: 2016-08-26 23:45:30 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை உள்வாங்குவதற்கான திருத்தச் சட்ட மூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசு தயாராகவே இருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.மேலும் »

பொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை!

Posted: 2016-08-26 06:51:29 | Last Updated: 0000-00-00 00:00:00

பொலிவியாவின் துணை உள்துறை அமைச்சர் ரொடால்ஃபோ இலேன்ஸ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை அரசாங்கம் கைவிடாது!

Posted: 2016-08-26 00:46:10 | Last Updated: 2016-08-26 02:01:38

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் தெரிவித்தார். மேலும் »

அடிப்படை சம்பளத்தை ரூ. 40 ஆயிரமாக உயர்த்துவதே அரசின் இலக்கு! - பிரதமர் ரணில்

Posted: 2016-08-26 00:27:26 | Last Updated: 0000-00-00 00:00:00

நாட்டு மக்களின் அடிப்படை சம்பளத்தை 40 ஆயிரம் ரூபா வரை உயர்த்துவதே அரசின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும் »

சாலாவ ஆயுதக் கிடங்கு வெடிப்பு குறித்த விசாரணை அறிக்கைக்கு என்ன நடந்தது? இராணுவத்தளபதி ஏன் பின்வாங்குகிறார்?

Posted: 2016-08-26 00:25:08 | Last Updated: 0000-00-00 00:00:00

சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் குறித்தான விசாரணை அறிக்கையை இராணுவத்தளபதி ஏன் இன்னும் பகிரங்கப்படுத்தால் இருக்கிறார் என்று தினேஷ் குணவர்தன எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.மேலும் »

கருணாவை தூக்கிலிடுங்கள்!! எனது உறவுகளை அவரே கொன்றார்!! நல்லிணக்க செயலணியிடம் வயோதிபர் வலியுறுத்து!!!

Posted: 2016-08-26 00:22:28 | Last Updated: 0000-00-00 00:00:00

"எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்."மேலும் »

பிரிட்டன் கடலில் மூழ்கி இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

Posted: 2016-08-25 12:20:07 | Last Updated: 0000-00-00 00:00:00

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் »

பொன்னாலை வரதராஜப் பெருமாள் இரதோற்சவம்!

Posted: 2016-08-25 11:20:17 | Last Updated: 2016-08-25 11:27:37

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. மேலும் »

மனைவியின் சடலத்தை 12 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற கணவன்! (வீடியோ)

Posted: 2016-08-25 07:28:10 | Last Updated: 0000-00-00 00:00:00

ஒரிசாவில் அரசு மருத்துவமனையில் உதவிகள் மறுக்கப்பட்டதையடுத்து மனைவியின் சடலத்தை 12 கிலோ மீற்றர் தூரத்துக்கு தோளில் சுமந்து சென்றுள்ளார் கணவர். மேலும் »

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு!

Posted: 2016-08-25 00:54:55 | Last Updated: 0000-00-00 00:00:00

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட இளம் வர்த்தகரான சகீம் சுலைமான் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.மேலும் »

வடக்கின் பொருளாதார நிலையங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted: 2016-08-25 00:41:58 | Last Updated: 0000-00-00 00:00:00

வடக்கில் அமைக்கப்படவிருந்த பொளாதார மத்திய நிலையம் தொடர்பில் நிலவிவந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும் »

பரணகம குழுவின் பரிந்துரை ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது! கடுமையாக சாடுகிறது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted: 2016-08-25 00:40:02 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையின் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடுமையாகச் சாடியுள்ளது.மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகக் குழு: சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை!

Posted: 2016-08-25 00:34:24 | Last Updated: 0000-00-00 00:00:00

"காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழு முற்றிலும் உள்நாட்டு விசாரணையாளர்களை கொண்டதாகும். ஒருபோதும் அதில் சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை."மேலும் »

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம்! இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜித!!

Posted: 2016-08-24 23:28:37 | Last Updated: 0000-00-00 00:00:00

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசு இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன.மேலும் »

இந்தியாவில் மழை வெள்ளத்துக்கு 150 பேர் பலி!

Posted: 2016-08-24 10:50:11 | Last Updated: 0000-00-00 00:00:00

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெய்துவரும் கடுமையான பருவமழை பெய்துவருகின்றது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 150 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.மேலும் »

ஐவரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது!

Posted: 2016-08-24 02:00:08 | Last Updated: 0000-00-00 00:00:00

ஐந்து பேரைக் கொன்று பயிர்களை அழித்து விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்திய யானை நேற்று செவ்வாய்கக்கிழமை பிடிக்கப்பட்டது.மேலும் »

இத்தாலியில் புவி நடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு

Posted: 2016-08-24 01:33:23 | Last Updated: 2016-08-25 10:23:25

மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. ...மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்!

Posted: 2016-08-24 00:17:04 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய நேற்று கையொப்பமிட்டார்.மேலும் »

விஷ ஊசி விவகாரம்: ரணில் - விக்னேஸ்வரன் சந்திப்பு ரத்து!

Posted: 2016-08-24 00:12:55 | Last Updated: 0000-00-00 00:00:00

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு ரத்தானது.மேலும் »

பள்ளிமுனையில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பை மீண்டும் தடுத்துநிறுத்திய மக்கள்!

Posted: 2016-08-24 00:09:28 | Last Updated: 0000-00-00 00:00:00

மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனையில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க நேற்றும் முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரும் இதே காணியை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பைத் ...மேலும் »

இரகசியங்களை வெளியிடுங்கள்! மைத்திரிக்கு கம்மன்பில சவால்!!

Posted: 2016-08-24 00:04:18 | Last Updated: 0000-00-00 00:00:00

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடமுள்ள இரகசியங்களை வெளியிட வேண்டும். இதனையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்."மேலும் »

மஹிந்த தலைமையில் மைத்திரியின் கோட்டையை கைப்பற்றுவோம்! ஆலமரத்தை அசைக்க முடியாதாம் என்கிறார் பொது எதிரணி எம்.பி.!!

Posted: 2016-08-23 23:52:20 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அடுத்து நடைபெறும் தேர்தல்களில் பொது எதிரணி வெற்றிநடை போடும் என அதன் உறுப்பினரான எஸ்.எம். சந்ரசேன எம்.பி. சூளுரைத்துள்ளார்.மேலும் »