செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...

மேலும் »

சிங்கள மாணவர்கள் கொடூர தாக்குதல்! பேராதனைப் பல்கலை தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தில்!

Posted: 2016-08-23 23:47:14 | Last Updated: 0000-00-00 00:00:00

"பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் மீது இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைத் ...மேலும் »

போர்ட்சிற்றி திட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்! அபாயங்களை பட்டியலிட்டு அரசை வலியுறுத்துகின்றது ஜே.வி.பி.!!

Posted: 2016-08-23 23:37:22 | Last Updated: 0000-00-00 00:00:00

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை (போர்ட்சிற்றி) அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.மேலும் »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி செப். 7 இல் கொழும்பில் கையெழுத்துப் போராட்டம்!

Posted: 2016-08-23 23:30:19 | Last Updated: 0000-00-00 00:00:00

தென்பகுதி மக்களிடையே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது.மேலும் »

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பு பற்றி விசாரணை கோருகிறார் ரிஷாத்! நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரிக்கு அவசர கடிதம்!!

Posted: 2016-08-23 04:30:10 | Last Updated: 0000-00-00 00:00:00

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.மேலும் »

அம்பாறை மாவட்ட எம்.பிக்களை புறந்தள்ள முயற்சிக்கிறார் ஹக்கீம்! மு.காவின் உயர்பீட உறுப்பினர்களிடம் பாதிக்கப்பட்டோர் கவலை!!

Posted: 2016-08-23 04:28:10 | Last Updated: 0000-00-00 00:00:00

"கட்சிக்கும், தலைமைக்கும் நாங்கள் விசுவாசமாக உள்ள நிலையில் எங்களைப் புறக்கணித்து செயற்படுகின்ற நிலையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்."மேலும் »

மிரட்டல்களுக்கு அடிபணியேன்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி

Posted: 2016-08-23 04:25:41 | Last Updated: 0000-00-00 00:00:00

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன். புதிய கட்சியை ஆரம்பித்தே தீருவேன்."மேலும் »

தமிழருக்கு நீதி கோரி மாபெரும் நடைபயணம்! கிளிநொச்சியில் அணிதிரண்டனர் உறவுகள்!!

Posted: 2016-08-23 04:21:33 | Last Updated: 0000-00-00 00:00:00

தமிழர் தாயகப்பகுதிகளை பௌத்தமயப்படுத்தும் அரசு மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் நேற்று ...மேலும் »

வடக்குடன் கிழக்கை இணைப்பதா? ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்! குமுறுகிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்!!

Posted: 2016-08-23 04:14:11 | Last Updated: 0000-00-00 00:00:00

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.மேலும் »

விஷ ஊசி ஏற்றியிருந்தால் பாரதூரமான விடயம்! இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு

Posted: 2016-08-23 04:10:14 | Last Updated: 0000-00-00 00:00:00

"புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அது இன்னமும் பரிசோதனையில் இருக்கின்ற விடயமாகும். ஆகவே, ...மேலும் »

பம்பலப்பிட்டியில் இளம் வர்த்தகர் மாயம்! பொலிஸார் தீவிர தேடுதல்

Posted: 2016-08-23 03:39:38 | Last Updated: 0000-00-00 00:00:00

கொழும்பு, பம்பலப்பிட்டிப் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் »

விஷ ஊசி பரிசோதனையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்! முன்னாள் போராளிகளிடம் வடக்கு சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

Posted: 2016-08-23 03:35:21 | Last Updated: 0000-00-00 00:00:00

"வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷ ஊசி மருத்துவ பரிசோதனைகளை, முன்னாள் போராளிகள் மனம் தளராது தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்."மேலும் »

காணிகளை விடுவிக்கப் படையினர் பணம் கேட்டால் பரிசீலிப்பராம்! அமைச்சர் சுவாமிநாதன் சொல்கிறார்!!

Posted: 2016-08-22 10:31:03 | Last Updated: 0000-00-00 00:00:00

காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் பணம் கேட்டால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். மேலும் »

பொது வானியல் பாசறை!

Posted: 2016-08-22 10:18:48 | Last Updated: 2016-08-23 03:36:04

பொதுமக்களுக்கான வானியல் பாசறை நிகழ்வு ஒவ்வொரு மாதத்தினதும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. மேலும் »

நாமல் எம்.பி. உட்பட நால்வருக்குப் பிணை!

Posted: 2016-08-22 10:02:37 | Last Updated: 0000-00-00 00:00:00

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ஷ எம்.பி உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் »

முன்னாள் போராளிகள் குறித்து வடக்கு முதலமைச்சர் பிரதமருடன் பேசவுள்ளார்!

Posted: 2016-08-22 09:53:43 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் போராளிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார்.மேலும் »

பூநகரியில் தடம்புரண்டது மினி பஸ்! ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்!!

Posted: 2016-08-22 09:34:22 | Last Updated: 0000-00-00 00:00:00

மினி பஸ் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர்.மேலும் »

காக்கைதீவில் கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கு வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டினார்!

Posted: 2016-08-22 09:12:38 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பு செய்யப்படும் நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் இன்று திங்கட்கிழமை நாட்டப்பட்டது.மேலும் »

வண்ணமயமாக நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்!

Posted: 2016-08-22 01:17:05 | Last Updated: 2016-08-22 01:26:05

ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக இன்று அதிகாலை நிறைவுக்கு வந்தது. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பு உத்தியோகபூர்வமாக டோக்கியோவிடம் கையளிக்கப்பட்டது. மேலும் »

மைத்திரிக்கு பதிலடி கொடுக்க நாளை கூடுகின்றது பொது எதிரணி!

Posted: 2016-08-21 23:25:29 | Last Updated: 0000-00-00 00:00:00

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளனர் என்று பொது எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து ...மேலும் »

ரணிலின் பணிப்பில் வடக்கின் தேவை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! விக்னேஸ்வரனும் பங்கேற்பார்!!

Posted: 2016-08-21 23:14:06 | Last Updated: 0000-00-00 00:00:00

வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. மேலும் »

வடக்கு ஆளுநர் - முதலமைச்சர் மீண்டும் போர்! யாழ். முதலீட்டு மாநாட்டைப் புறக்கணிக்கின்றார் விக்னேஸ்வரன்!!

Posted: 2016-08-21 23:09:22 | Last Updated: 0000-00-00 00:00:00

வடக்கில் முதலீட்டை ஊக்குவிக்கவென இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடத்தவுள்ள மாநாடு தான்தோன்றித்தனமான செயலாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் »

குடாநாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேண பறக்கும் பொலிஸ் படையணியை உருவாக்க அறிவுறுத்தல்!

Posted: 2016-08-21 06:39:59 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் ...மேலும் »

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மர்மச்சாவு: ஐ.நா. விசாரிக்க வேண்டும் என்கிறார் உருத்திரகுமாரன்!

Posted: 2016-08-21 01:24:49 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் ...மேலும் »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று! - அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றாகத் தடை

Posted: 2016-08-20 13:48:49 | Last Updated: 2016-08-21 01:50:13

இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மேலும் »

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!

Posted: 2016-08-20 13:45:25 | Last Updated: 0000-00-00 00:00:00

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 29ஆம் திகதி பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ...மேலும் »

சு.கவின் மாநாட்டைப் புறக்கணித்துவிட்டு இத்தாலி பறக்கின்றார் மஹிந்த!

Posted: 2016-08-20 13:43:48 | Last Updated: 0000-00-00 00:00:00

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் எனத் தெரியவருகின்றது. மேலும் »

மைத்திரியின் வேட்டையால் இரண்டாகப் பிளந்தது சு.க.! - மஹிந்த குற்றச்சாட்டு

Posted: 2016-08-20 13:40:07 | Last Updated: 2016-08-20 13:40:30

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து தமது ஆதரவாளர்களை நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தும் வேட்டையால் கட்சி இரண்டாகியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார் கட்சியின் ஆலோசகரும் குருநாகல் மாவட்ட ...மேலும் »

ஜனாதிபதித் தேர்தலில் பல கோடி ரூபாவுக்கு பேரம் பேசப்பட்ட மனோ! - அவரே கூறுகின்றார்

Posted: 2016-08-20 13:37:56 | Last Updated: 0000-00-00 00:00:00

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமக்கு பல கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். மேலும் »

மாணவர்களின் எதிர்ப்பால் கிழக்கு பல்கலைக்கு வராமல் ஓடிய உயர்கல்வி அமைச்சர்!

Posted: 2016-08-20 13:32:34 | Last Updated: 0000-00-00 00:00:00

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயம் செய்து அங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருந்தபோதும், அங்கு 'அமைச்சர் வருவதை நாங்கள் ...மேலும் »

130 கிலோ கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கில் 5 பேர் கைது!

Posted: 2016-08-20 13:31:08 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ். வடமராட்சி கிழக்கில் 130 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஐவரைக் கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர் என்று மதுவரித் திணைக்களத்தின் வடக்கு மாகாண ஆணையாளர் நாகப்பர் ...மேலும் »