செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...

மேலும் »

அரசைக் கவிழ்க்க முயல்வோரின் இரகசியங்கள் வெளியிடப்படும்!

Posted: 2016-08-20 02:06:58 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தை கவிழ்க்க கட்சி ஒன்றை உருவாக்குவார்களாயின் அவர்கள் தொடர்பில் இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியங்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால ...மேலும் »

திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் அபிவிருத்தி அடைகின்றது நாடு! - நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தி விழாவில் ரணில் தெரிவிப்பு

Posted: 2016-08-20 01:41:53 | Last Updated: 0000-00-00 00:00:00

சர்வதேசத்திடம் கடன்களைப் பெற்று நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு தொடர்ந்தும் நாட்டை நிர்வகித்து செல்ல முடியாத நிலையிலேயே தாம் அரசைப் பொறுப்பேற்றார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் »

கொட்டாஞ்சேனையில் தந்தை, மகள், மகன் சடலங்களாக மீட்பு!

Posted: 2016-08-20 01:35:58 | Last Updated: 0000-00-00 00:00:00

கொழும்பு, கொட்டாஞ்சேனை, பெனடிக் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து தந்தை, மகள், மகன் ஆகிய மூவரின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.மேலும் »

விஷ ஊசியால் மரணமடைந்தோர் பெயர் விவரங்களைத் தாருங்கள்! முதல்வர் விக்கியிடம் அமைச்சர் மனோ கோரிக்கை

Posted: 2016-08-19 05:36:47 | Last Updated: 2016-08-19 05:37:27

சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளனர் எனக் கூறி வடமாகாணசபையில் ஒரு ...மேலும் »

வடக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதில் என்ன பிரச்சினை? - கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர்

Posted: 2016-08-18 21:16:54 | Last Updated: 2016-08-18 21:17:52

வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். மேலும் »

காணாமல்போனோர் அலுவலகம் கிளிநொச்சி, முல்லைத்தீவில் அமைக்கப்படவேண்டும்! - உறவுகள் போராட்டம்

Posted: 2016-08-18 21:13:07 | Last Updated: 2016-08-18 21:14:25

காணாமல்போனோர் அலுவலகம் தமது கருத்துக்களை உள்வாங்கி அமைக்கப்படாமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல்போனோரின் ஒரு தொகுதி உறவுகள் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் »

மாவீரர்களை நினைவுகூர அனுமதி மறுப்பு: இலங்கையில் நல்லிணக்கம் எப்படி ஏற்படும்?

Posted: 2016-08-18 13:47:32 | Last Updated: 2016-08-18 13:47:57

"இலங்கையில் உள்ள மூவின மக்களில் தமிழ் மக்களும் ஒரு பகுதியினர். தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர்கள்தான் மாவீரர்கள். அவர்களை நினைவுகூர இந்த நாட்டு அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எப்படி ...மேலும் »

யாழ். போதனா வைத்தியசாலையில் தமிழ் அரசியல் கைதிக்கு கைவிலங்கிட்டு சிகிச்சை!

Posted: 2016-08-18 13:45:23 | Last Updated: 0000-00-00 00:00:00

மனநிலை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் »

ஜனாதிபதித் தேர்தல் தீர்ப்பை மாற்ற முற்பட்டார் மஹிந்த!

Posted: 2016-08-18 13:40:58 | Last Updated: 2016-08-18 13:41:35

"கொடூரமான - மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு ...மேலும் »

மன்னாரில் தலைகீழாகப் புரண்டது பட்டா ரக வாகனம்! - 19 பேர் காயம்

Posted: 2016-08-18 13:38:12 | Last Updated: 2016-08-18 13:38:36

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இன்று வியாழக்கழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...மேலும் »

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிப் போராளிகளுக்கு விஷ ஊசி: மறுக்கிறார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்!

Posted: 2016-08-18 12:34:45 | Last Updated: 0000-00-00 00:00:00

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, ராணுவம் விஷ ஊசிகளை ஏற்றியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நிராகரித்துள்ளார்.மேலும் »

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை வடக்கு அமைச்சர்கள் தமது பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்!

Posted: 2016-08-18 04:31:09 | Last Updated: 0000-00-00 00:00:00

வடமாகாணசபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. மேலும் »

சுதந்திரக் கட்சியின் மாநாடு: சிரித்தபடி அழைப்பை ஏற்றாராம் மஹிந்த!

Posted: 2016-08-18 00:41:56 | Last Updated: 0000-00-00 00:00:00

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சுதந்திரக் கட்சி கொடுத்த அழைப்பிதழை அவர் ஏற்றுக்கொண்டு குறித்த விழாவில் கலந்துகொள்ள எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.மேலும் »

மஹிந்தவின் சகாக்களிடமிருந்து அமைப்பாளர் பதவிகள் பறிப்பு! மைத்திரி அதிர்ச்சி வைத்தியம்!!

Posted: 2016-08-18 00:35:15 | Last Updated: 0000-00-00 00:00:00

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இறங்கியுள்ளார். இதன்படி, கட்சியின் முக்கிய பதவிகளுக்கு தனது விசுவாசிகளை நியமித்து வருவதுடன், மஹிந்தவின் சகாக்களுக்கு அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்து ...மேலும் »

இனந்தெரியாத குழுவின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் பலி! யாழில் மீண்டும் அச்சநிலை!!

Posted: 2016-08-17 23:03:12 | Last Updated: 0000-00-00 00:00:00

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் »

நல்லூர்க் கந்தன் மஞ்சத் திருவிழா!

Posted: 2016-08-17 12:30:30 | Last Updated: 0000-00-00 00:00:00

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 10ஆம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. மேலும் »

சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

Posted: 2016-08-17 12:24:15 | Last Updated: 2016-08-17 12:25:17

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. ...மேலும் »

இந்து சமுத்திர சந்தையைக் கைப்பற்ற இலங்கை முக்கியம்! பயன்பெற சீன முதலீட்டாளர்களுக்கு ரணில் அழைப்பு!

Posted: 2016-08-16 22:48:08 | Last Updated: 0000-00-00 00:00:00

இந்து சமுத்திரத்தைச் சூழ உருவாகும் புதிய சந்தையைக் கைப்பற்றுவதற்கு இலங்கையின் பூகோள அமைவிடம் மற்றும் பொருளாதார உபாய மார்க்கம் அதி முக்கியத்துவம் மிக்கது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவை அனைத்திலும் பயன் ...மேலும் »

ரணிலின் சீனப் பயணம் வெற்றியளிக்காது! விமலின் கட்சி கூறுகின்றது!!

Posted: 2016-08-16 22:44:09 | Last Updated: 0000-00-00 00:00:00

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணம் அரசு எதிர்ப்பார்த்ததைப் போல வெற்றியளிக்காது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.மேலும் »

பஸில் மீண்டும் கைதாவாரா? செப்ரெம்பர் 2 இல் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Posted: 2016-08-16 22:37:52 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபன்ஷவை எதிர்வரும் செப்ரெம்பர் 2ஆம் திகதி மீண்டும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராககுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் »

சஜினுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை!

Posted: 2016-08-16 22:34:37 | Last Updated: 0000-00-00 00:00:00

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலுமொரு வழக்கை நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் ...மேலும் »

ஆஸியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மட்டக்களப்பு வாசிகள் ரி.ஐ.டியின் பிடியில்!

Posted: 2016-08-16 22:33:12 | Last Updated: 0000-00-00 00:00:00

மட்டக்களப்பிலிருந்து கடல் வழியாக படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 6 பேரை கைது செய்த அந்நாட்டுக் கடற்படையினர், அங்கிருந்து அவர்களை விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.மேலும் »

தமிழருக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நல்லிணக்க செயலணியிடம் தெரிவியுங்கள்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி. வலியுறுத்து

Posted: 2016-08-16 22:29:15 | Last Updated: 0000-00-00 00:00:00

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயலணியிடம் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தெரியப்படுத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். ...மேலும் »

விஷ ஊசி விவகாரம்: முன்னாள் போராளிகளை மருத்துவ சோதனை செய்ய அமெரிக்க குழு சம்மதம்!!

Posted: 2016-08-16 22:26:33 | Last Updated: 2016-08-16 22:27:03

முன்னாள் போராளிகள் சிலரை அமெரிக்க மருத்துவர் குழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளது என தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மேலும் »

சட்டவிரோத சிறுநீரக வியாபாரம்: கைதான இந்தியப் பிரஜைகளின் உடல் நிலை பாதிப்பு!

Posted: 2016-08-16 12:22:38 | Last Updated: 0000-00-00 00:00:00

சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்ளின் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் »

கடும் வாதப் பிரதிவாதங்களின் பின்னர் அமைச்சர்களை விசாரணை செய்வதற்கான பிரேரணை நிறைவேறியது!

Posted: 2016-08-16 12:16:46 | Last Updated: 0000-00-00 00:00:00

வடமாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி வடமாகாண முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை கடும் வாத பிரதிவாதத்தின் பின்னர் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »

எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தவில்லை!

Posted: 2016-08-16 12:10:05 | Last Updated: 2016-08-16 12:11:23

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை மீது மைக் வீசி தாக்குதல் நடத்தினேன் என்ற செய்தி தவறானது. மேலும் »

மைத்திரி- ரணில் அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்! உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை

Posted: 2016-08-13 21:50:13 | Last Updated: 2016-08-13 21:50:38

சிறிசேன - ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை. மேலும் »

அமெரிக்கத் தூதுவர் - கூட்டமைப்பு யாழில் முக்கிய பேச்சு!

Posted: 2016-08-13 13:31:37 | Last Updated: 2016-08-16 12:10:47

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...மேலும் »

வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

Posted: 2016-08-13 13:28:23 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.மேலும் »