செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...

மேலும் »

நான் மஹிந்தவின் மகனா? - சார்ள்ஸ் எம்.பி. மீது ஒழுக்காற்று நடவடிக்கை கோருகிறார் ரிஷாத்

Posted: 2016-08-13 13:10:14 | Last Updated: 0000-00-00 00:00:00

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையைக் கேள்விக்குட்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் ரிஷாத் ...மேலும் »

கழிவறைக்குள் செல்வதை உணவறையில் செய்யாதீர்!

Posted: 2016-08-13 13:06:40 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல்போனோர் அலுவலகம் குறித்தான சட்டமூலம் மீது விவாதம் நடைபெறுகையில் சபைக்கு நடுவில் இறங்கி மஹிந்த அணியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை கடும் ...மேலும் »

இராணுவத்தினரால் திட்டமிட்டமுறையில் அரங்கேற்றப்பட்டதே வீரமுனை படுகொலை!

Posted: 2016-08-13 13:03:10 | Last Updated: 0000-00-00 00:00:00

வீரமுனை படுகொலையானது திட்டமிட்டமுறையில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.மேலும் »

இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

Posted: 2016-08-13 00:49:57 | Last Updated: 0000-00-00 00:00:00

பொருளதார ரீதியில் சுபீட்சமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான சூழ்நிலைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முதலில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் ...மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உண்மையைக் கண்டறியும்; தண்டனை வழங்காது!

Posted: 2016-08-13 00:47:19 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த விவகாரத்தை கையாள்வதற்கான அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொறுப்புக்கூறுதல் குறித்த விவகாரத்தைக் கையாள்வதற்கான நீதிப்பொறிமுறையை அரசு விரைவில் ஏற்படுத்தவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ...மேலும் »

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் உண்மையைக் கண்டறியுங்கள்! நாடாளுமன்றில் சுமந்திரன் வலியுறுத்து

Posted: 2016-08-13 00:42:55 | Last Updated: 0000-00-00 00:00:00

"நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மை ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் நல்லிணக்கம் ஏற்படாது."மேலும் »

இலங்கையில் இனி இனவாத்திற்கு இடமில்லை! முஸ்லிம் லீக் மாநாட்டில் ரணில் சூளுரை!!

Posted: 2016-08-13 00:36:36 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையில் இனவாதம் தலைத்தூக்குவதற்கு இனியொருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.மேலும் »

தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு புனர்வாழ்வு வழங்கத் தீர்மானம்! இரு நாட்களுக்குள் நடவடிக்கை!!

Posted: 2016-08-13 00:34:12 | Last Updated: 0000-00-00 00:00:00

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலரின் குற்றப்பத்திரத்திலுள்ள குற்றச்சாட்டுகளை குறைத்து அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு இரு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...மேலும் »

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்! யாழில் சந்திரிகா!!

Posted: 2016-08-13 00:25:45 | Last Updated: 0000-00-00 00:00:00

நல்லிணக்க விசேட செயலணி மூலம் போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.மேலும் »

நோர்வே பிரதமருக்கு மைத்திரி வரவேற்பு! இரு தரப்பு சந்திப்பில் இலங்கைக்கு உதவி வழங்க இணக்கம!!

Posted: 2016-08-13 00:21:44 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கையின் நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும் »

ரணிலுடன் நோர்வே பிரதமர் சந்திப்பு!

Posted: 2016-08-13 00:16:43 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் வந்துள்ள நோர்வேப் பிரதமர் எர்னா சொல்பேர்க், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.மேலும் »

பியசேனவுக்குத் தொடர்கின்றது விளக்கமறியல்!

Posted: 2016-08-13 00:12:54 | Last Updated: 0000-00-00 00:00:00

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்புஹாமி பியசேனவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் »

பிரதமர் ரணில் நாளை சீனா பயணம்!

Posted: 2016-08-12 10:02:01 | Last Updated: 2016-08-12 12:00:17

பொருளாதார அபிவிருத்திக்கு சீனாவிடம் உதவி பெறும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். மேலும் »

முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து! கொழும்பு போர்ட் சிற்றியின் பெயரும் மாறியது!!

Posted: 2016-08-12 09:47:35 | Last Updated: 0000-00-00 00:00:00

சீனாவின் கொழும்பு போர்ட் சிற்றி நிறுவனம், கொழும்பு போர்ட் சிற்றி திட்ட நிறுவனம் மற்றும் மேல் மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு இடையே இன்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.மேலும் »

பா.ஜ.க. மூத்த தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்!

Posted: 2016-08-12 02:23:44 | Last Updated: 0000-00-00 00:00:00

உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, நேற்று வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். ...மேலும் »

நான்காம் மாடியில் 'ஸ்பிரே' அடித்து சித்திரவதை செய்தனர் ரி.ஐ.டியினர்! - புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி தெரிவிப்பு

Posted: 2016-08-12 01:24:37 | Last Updated: 0000-00-00 00:00:00

"பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்." மேலும் »

முன்னாள் போராளிகளின் மர்ம மரணம்: சர்வதேச விசாரணை கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!

Posted: 2016-08-12 00:54:18 | Last Updated: 2016-08-12 01:03:00

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. மேலும் »

காணாமல்போனோர் சட்டம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

Posted: 2016-08-12 00:43:09 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல்போனோர் தொடர்பில் தனி அலுவலகம் அமைப்பதற்குரிய சட்டமூலம் மீதான விவாதத்தை குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த அனைத்து வியூகங்களையும் முறியடித்து குறித்த சட்டவரைபை அரசு நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டது.மேலும் »

இரணைமடுவில் புத்தர் சிலை நிர்மாணிப்பதில் இராணுவம்! - தடுத்துநிறுத்த மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு த.தே.ம.மு அழைப்பு

Posted: 2016-08-11 13:16:07 | Last Updated: 0000-00-00 00:00:00

கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தில் புத்தர் சிலையை அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் சிவில் சமூகத்தினரும் முன்னெடுத்துள்ளனர். ...மேலும் »

ஆட்கடத்தல் வழக்கு: குற்றவாளிக்கு 20 வருடம் கடூழியச் சிறை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு!!

Posted: 2016-08-11 03:47:09 | Last Updated: 2016-08-11 03:48:00

வவுனியா செட்டிகுளத்தில் லெட்சுமணன் குலராசா என்பவரைக் கடத்திச் சென்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரி, வழக்கு விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, புதன்கிழமையன்று, அவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 20 ...மேலும் »

அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது!

Posted: 2016-08-11 03:36:08 | Last Updated: 0000-00-00 00:00:00

அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும் »

ஓமந்தையில் போராட்டம் ஆரம்பம்!

Posted: 2016-08-11 00:16:31 | Last Updated: 0000-00-00 00:00:00

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி, ஓமந்தையைச் சேர்ந்த தா.மகேஸ்வரன் (வயது - 73( என்ற வயோதிபர் நேற்று முதல் ஓமந்தை பிரதேச சபைக்கு முன்பாக ...மேலும் »

50 நாட்களின் பின்னர் பிணையில் வந்தார் முஸம்மில்!

Posted: 2016-08-11 00:11:54 | Last Updated: 0000-00-00 00:00:00

வெலிக்கடை சிறைச்சாலையில் 50 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான மொஹமட் முஸம்மில் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு சரீரப் ...மேலும் »

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றில் நாளை சம்பந்தன் விசேட கூற்று!

Posted: 2016-08-11 00:08:06 | Last Updated: 0000-00-00 00:00:00

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சம்பந்தமாக நிலையியல் கட்டளையின் 23/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுக்கவுள்ளார். ...மேலும் »

காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலகம் குறித்து நாடாளுமன்றில் நாளை வாக்கெடுப்பு! எதிர்ப்பதற்குத் தயாராகின்றது மஹிந்த அணி!!

Posted: 2016-08-11 00:06:12 | Last Updated: 0000-00-00 00:00:00

காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான தொடர்பில் தனிப்பணியகம் அமைப்பதற்கு வழிவகைகளை செய்வதற்குரிய சட்டமூலம் மீது நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும் »

வட மாகாண சபையுடன் முரண்பட அரசு தயாரில்லை! விக்னேஸ்வரனின் கீழேயே மீள்குடியேற்ற செயலணி குழு!!

Posted: 2016-08-10 23:56:58 | Last Updated: 2016-08-10 23:57:15

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையிடவோ அல்லது அதனுடன் முரண்படவோ மத்திய அரசு தயாரில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும் »

பிணைமுறி விவகாரம் பற்றி இரு வாரங்களில் அறிக்கை! கோப் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!!

Posted: 2016-08-10 23:51:44 | Last Updated: 0000-00-00 00:00:00

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் இன்னும் இரு வாரங்களில அறிக்கையொன்று நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கோப் அக்குழுவின் தலைரான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார்.மேலும் »

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் வேலை நிறுத்தத்திற்கு தடையுத்தரவு நீடிப்பு!

Posted: 2016-08-10 23:49:31 | Last Updated: 0000-00-00 00:00:00

யாழ். போதனா வைத்தியசாலையில் ஜுலை 8 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான தடையுத்தரவை குறித்த வழக்கு முடிவடையும் வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.மேலும் »

அதிகாரப் போட்டிக்குள் சிக்கித் தவிக்கிறது மு.கா.! பஷீரை மூன்று முறை சந்தித்து ஹக்கீம் பேச்சு!!

Posted: 2016-08-10 23:36:00 | Last Updated: 0000-00-00 00:00:00

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் நாளுக்குநாள் பகிரங்க மடல்கள் முதன்மை இடத்தைப் பிடித்து வருகின்றது. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் பல மடல்கள் வந்துவிட்டன. அதில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ...மேலும் »

ஊமைப் பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்த நால்வருக்கு 15 வருட கடூழியச் சிறை!

Posted: 2016-08-10 12:10:15 | Last Updated: 2016-08-10 12:10:51

யாழ்ப்பாணம், கைதடி தெற்கு, ஊரியான் பிரதேசத்தில் மாற்று வலுவுள்ள ஒரு பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்த 4 எதிரிகளுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் புதனன்று தலா 15 வருட ...மேலும் »