செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் கருத்து

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

பந்தாடப்பட்டு வரும் "கல்முனைக் கரையோர மாவட்டம்"

பெருந்தேசியக் கட்சிகளின் சுய அரசியல் இலாபங்களுக்காகவே 'கல்முனைக் கரையோர மாவட்டம்' என்னும் முற்போக்கான தென் கிழக்குத் தமிழ்பேசும் மக்களுக்கான நிர்வாகக் கட்டமைப்புக் கோரிக்கையானது தொடர்ந்தேச்சையாகப் புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதில் பெருந்தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ...

மேலும் »

சமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன்! சே குவேரா நினைவு தினம் இன்று

Posted: 2014-10-09 03:56:40 | Last Updated: 2014-10-09 06:46:51

'சே' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா ஆர்ஜென்ரீனாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்திய ஆர்ஜென்ரீனா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறைகளிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில ...மேலும் »

அ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

Posted: 2014-09-29 08:04:27

தமிழக அரசியல் களத்திலும் பொதுமக்களிடையேயும் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படுமோ என்ற கேள்வியுடன் 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு, மக்கள் பணத்தை சுயநலத்திற்காகக் ...மேலும் »

புதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

Posted: 2014-09-09 04:02:10

இந்தியாவில் ஜனநாயகமும் முற்போக்குச் சிந்தனைகளும் முழு வலிமையோடு வேரூன்றுவதற்குத் தடைக்கல்லாக இருக்கிற காரணிகளில் முக்கியமான ஒன்று சாதியப் பாகுபாடுகளும், தீண்டாமைக் கொடுமைகளும். தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும், இங்கே அந்த அவலம் தொடர்கிறது என்பதை ...மேலும் »

இந்திய ஊடகங்களின் இன்றை நிலை!

Posted: 2014-08-14 04:08:49 | Last Updated: 2014-08-14 04:10:19

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வெள்ளியன்று மாலை ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது மிகவும் ஆச்சரியமாக ...மேலும் »

இந்தியா விற்பனைக்கு...!

Posted: 2014-08-09 02:03:36 | Last Updated: 2014-08-09 02:04:57

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்திய நாட்டின் தனியார் முதலாளிகள் இப்போது அவரிடம் வேலைவாங்கத் துவங்கி விட் டனர். மோடி தலைமையில் அமைச்சரவை கூடுகிறது என்று செய்தி வந்தாலே எந்தத் துறைக்கு வேட்டு வைப்பார்களோ ...மேலும் »

மணலுக்கு உண்டா மாற்று?

Posted: 2014-08-04 06:12:22

மணல் கொள்ளை இன்று தமிழகத்தில் பெரும் நோயாகப் பரவிவிட்டது. ஆறுகளும் மணலும் பொதுச்சொத்தாக இல்லாமல் மணல்கொள்ளையர்களின் தனிச்சொத்தாக மாறிவிட்டது. மனிதர்களின் தேவையை ஒட்டி கட்டுமானத் தொழில் இன்று பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. எனவே, ...மேலும் »

காங்கிரஸைக் கொப்பியடிக்கிறது பா.ஜ.க அரசு!

Posted: 2014-07-29 04:34:39

பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்று இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு பின்பற்றும் பாதை இந்தக் ...மேலும் »

இந்திய பட்ஜெட் எப்படியிருக்கும்?

Posted: 2014-07-09 06:34:30 | Last Updated: 2014-07-09 06:41:01

நாளை வியாழக்கிழமை (ஜூலை 10) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சரியான சமூகக் கொள்கைகளின் தேவையினை வலியுறுத்துகிறார் பேராசிரியர் ஜான் திரேஸ். மேலும் »

40 கோடி இந்தியர்களின் கதி?

Posted: 2014-07-07 04:11:12 | Last Updated: 2014-07-07 04:11:39

பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபட்சம் செய்திகளிலாவது இடம்பிடித்து விடுகின்றன. ஆனால் இயற்கைக் கெதிரான குற்றங்கள் பெரும்பாலும் செய்திகளில் கூட இடம் பிடிக்க முடிவதில்லை. “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கும் அரசுசாரா அமைப்புகளில் அந்நிய நிதியும் ...மேலும் »

முறைகேடுகள் இடிந்து விழுமா?

Posted: 2014-07-01 11:53:31

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான மவுலிவாக்கத்தில் பதினோரு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை பதினெட்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னமும் அதிகமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து நெஞ்சை பதறச் ...மேலும் »

மே 3 உலக பத்திரிகைச் சுதந்திர நாள்: எது உண்மையான ஊடகம்?

Posted: 2014-05-03 02:01:52 | Last Updated: 2014-05-05 06:33:20

இயற்கையின் கொடைகளையும் மனித உழைப்பையும் திருடும் பெரு நிறுவன உலகம் இது. பெரும் கூட்டு நிறுவனங்களின் கையில் இன்று ஊடகமும் சிக்கிவிட்டதால் அதைத் தங்களது ஏவல் கருவியாய் மாற்றிவிட்டன. ...மேலும் »

இந்தியாவின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்க முடியும்? ஓர் அலசல்

Posted: 2014-03-29 10:40:10 | Last Updated: 2014-03-29 10:41:05

இந்திய மக்கள் தொகையில் 76% பொதுஜனம் ஏழைகள், கீழ்தட்டு நடுத்தர வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கப்பிரிவினர். வாழ்க்கையை நடத்திச் செல்ல மட்டுமே வருவாய் ஆதாரம் கொண்ட இம்மக்களை கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் அரசின் ...மேலும் »