செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் விளையாட்டு

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வுபெறவுள்ளார் என அறிவித்துள்ளார்.

மேலும் »

4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது!

Posted: 2016-08-20 03:22:12 | Last Updated: 2016-08-20 03:22:47

ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் நடப்பு சம்பியனான ஜமேக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் »

200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்!

Posted: 2016-08-19 03:52:47 | Last Updated: 2016-08-19 03:59:08

ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீ. ஓட்டத்தில் நடப்பு சம்பியனான ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் »

ஆஸியை வென்றது இலங்கை! பந்து வீச்சில் ஹேரத் அபாரம்!!

Posted: 2016-08-17 12:45:26 | Last Updated: 2016-08-18 13:35:43

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கொழும்பில் நடைபெற்ற முன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் »

100 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்றார் உசைன் போல்ட்!

Posted: 2016-08-14 22:26:54 | Last Updated: 2016-08-14 22:27:39

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் »

10,000 மீற்றர் ஓட்டம்: எதியோப்பிய வீராங்கனை சாதனையுடன் தங்கம்!

Posted: 2016-08-13 01:02:18

ரியோ ஒலிம்பிக் மகளிர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் எதியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயானா உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார்.மேலும் »

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை தங்கமாக வென்றது பிஜி!

Posted: 2016-08-12 10:22:06

ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் பதக்கத்தை தங்கப் பதக்கமாக வென்றுள்ளது பிஜி தீவு. மேலும் »

வரலாற்று தோல்வியும் வரலாற்று வெற்றியும்!

Posted: 2016-06-28 22:25:10

யூரோ கிண்ண உதைபந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஐஸ்லாந்து அணி.மேலும் »

ஷரபோவாவுக்கு இரு ஆண்டு தடை! மேன்முறையீடு செய்கிறார்!!

Posted: 2016-06-08 21:58:22 | Last Updated: 2016-06-08 22:01:03

உலகின் முன்னிலை ரென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரிய ஷரபோவாவுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் »

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முகமது அலி!

Posted: 2016-06-04 02:13:41

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலியின் மரணம், விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் »

நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு!

Posted: 2016-06-01 21:25:37

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என அறிவித்துள்ளார். மேலும் »

இலங்கை கிரிக்கெட் வீரர் கௌசல் சில்வா தலையில் பந்து அடிபட்டு காயம்!

Posted: 2016-04-24 11:17:28 | Last Updated: 2016-04-24 11:19:33

இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா, பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்ட காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் »

முதல் வெற்றியைப் பதிவு செய்தது டோனியின் புனே!

Posted: 2016-04-09 23:08:34

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸை 9 விக்கெட்களால் ரைசிங் புனே சுப்பர் ஜியான்ட்ஸ்.மேலும் »

கோலகலமாகத் தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா!

Posted: 2016-04-08 12:47:06

ஐ.பி.எல். என அழைக்கப்படும் இந்தியன் பிறிமியர் லீக் ருவென்ரி-20 கிரிக்கெட்டின் 9 ஆவது தொடரின் தொடக்க விழா இன்று கோலகலமாக ஆரம்பமானது. மேலும் »

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மே.இந்தியத் தீவுகள் அணி!

Posted: 2016-03-31 13:33:16

ருவென்டி 20 உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் »

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது இங்கிலாந்து!

Posted: 2016-03-30 14:18:50

ருவென்டி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.மேலும் »

ருவென்டி 20 உலகக் கிண்ண தர வரிசையில் விராட் கோலி முதலிடம்!

Posted: 2016-03-30 03:03:25

ருவென்டி 20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.மேலும் »

கோலியின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Posted: 2016-03-27 14:15:44 | Last Updated: 2016-03-27 14:20:49

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ருவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸ்திரேயாவை வென்று அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. மேலும் »

அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து! போராடி வெளியேறியது இலங்கை!!

Posted: 2016-03-26 22:02:48

ருவென்ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது இங்கிலாந்து. மேலும் »

அரையிறுதிக்குள் நுழைந்தது மேற்கிந்தியத்தீவுகள்!

Posted: 2016-03-25 14:20:18

தென்னாபிரிக்க அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 123 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை 20 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்தே பெற்றது.மேலும் »

ஆஸ்திரேலியா வெற்றி: அரையிறுதி வாய்ப்பின்றி வெளியேறியது பாகிஸ்தான்!

Posted: 2016-03-25 12:28:36 | Last Updated: 2016-03-25 12:29:54

21 ஓட்டங்களால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மேலும் »

கடைசிப் பந்துவரை விறுவிறுப்பு! இந்தியா த்ரில் வெற்றி!! போராடித் தோற்றது பங்களாதேஷ்!!!

Posted: 2016-03-24 00:28:39

கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தியா பங்களாதேஷ் போட்டியில் ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது இந்தியா.மேலும் »

அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Posted: 2016-03-22 21:40:59 | Last Updated: 2016-03-22 21:42:30

பாகிஸ்தானை 22 ஓட்டங்களால் தோற்கடித்த நியூசிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மேலும் »

உலகக் கிண்ணத்தின் பின்னர் அப்ரிடியிடம் இருந்து தலைமை பறிக்கப்படும்!

Posted: 2016-03-21 23:12:46 | Last Updated: 2016-03-22 01:00:40

ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் ரி-20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து ஷகீட் அப்ரிடி நீக்கப்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் சஹாரியார் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியிலும் ...மேலும் »

ஈடன்கார்டனில் நம்பிக்கை தகர்ந்தது! பாகிஸ்தானை வென்றது இந்தியா!!

Posted: 2016-03-19 21:48:55 | Last Updated: 2016-03-19 21:49:19

ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா. மேலும் »

6 விக்கெட்டுக்களால் ஆப்கானை வென்றது இலங்கை!

Posted: 2016-03-17 14:10:09

ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அந்த அணி வீரர் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றார்.மேலும் »

கெய்லின் அதிரடி ஆட்டத்தினால் வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Posted: 2016-03-17 06:46:12 | Last Updated: 2016-03-17 12:19:22

ருவென்டி 20 உலகக் கிண்ண சுப்பர் 10 சுற்றில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் சதமடிக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. மேலும் »

நியூசிலாந்திடம் அடங்கியது இந்தியா!

Posted: 2016-03-15 14:07:55 | Last Updated: 2016-03-15 14:08:59

இன்று இந்தியாவின் நாக்பூரில் ஆரம்பமான உலகக் கிண்ண 'ருவென்டி 20' சுப்பர் 10 சுற்றில் இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் போது அறிமுக வீரரான சாண்டனரின் அபாரமான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுடன் ...மேலும் »

இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணிக்கு முகாமையாளராக தர்மகுலசிங்கம்

Posted: 2016-03-09 03:05:57

கொழும்பு தவிர்ந்த பிறமாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்து தேசிய அணியில் இடம்பெறச் செய்வதற்காக பிறமாவட்ட இளைஞர்களையும் பாடசாலை வீரர்களையும் கொண்ட தேசிய இளம் அணி ஒன்று தயாராகியுள்ளது. மேலும் »

ஷஷாட், ஸ்ரனிகாஷி அபார ஆட்டத்தால் வெற்றி வாகை சூடியது ஆப்கான்

Posted: 2016-03-08 21:50:27

முஹமட் ஷஷாட், ஸ்ரனிகாஷியின் ஆரம்ப அதிரடி ஆட்டம் கைகொடுக்க ஸ்கொட்லாந்து அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.மேலும் »