செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் தொழில்நுட்பம்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

இன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்!

மைக்ரோ சொவ்ட் நிறுவனம் தனது விண்டோஸ் கணினி இயக்க மென்பொருளின் புதிய வடிவமான விண்டோஸ் 10ஐ இன்று வெளியிடுகிறது.

மேலும் »

சாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்

Posted: 2016-08-25 10:21:35

சாரதி இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.மேலும் »

தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)

Posted: 2015-07-26 12:19:09 | Last Updated: 2015-07-26 12:20:14

பிரேஸில் நாட்டின் சாவ் பாலோ நகரை சேந்ந்த ரிக்கார்டோ ஆஸேவெடோ என்பவர் தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். மேலும் »

பூமியைப் போன்ற கிரகம்! கெப்ளர் கண்டுபிடித்தது!!

Posted: 2015-07-23 00:07:50 | Last Updated: 2015-07-23 00:36:34

பூமி போன்று இன்னொரு கிரகம் இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

நாசா அனுப்பிய ஹொரைசான் விண்கலம் புளூட்டோவை நெருங்கியது

Posted: 2015-07-14 10:47:43

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நியூ ஹொரைசான் விண்கலம், சூரிய மண்டலத்தின் கடைசிக் கிரகமாகிய புளூட்டோவை நெருங்கியுள்ளது.மேலும் »

தவறுதலாக அனுப்பிய மெயிலை மீளப்பெற ஜிமெயிலில் புதிய வசதி

Posted: 2015-06-24 07:58:12

இதுவரை மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் இல்லாத ஒரு வசதியை ஜிமெயில் இன்று அறிமுகம் செய்துள்ளது.மேலும் »

ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியது

Posted: 2015-06-14 11:44:41

ஃபைலே ஆய்வுக்கலன் நல்லமுறையில் இயங்குவதாகவும் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் கூறுகின்றது.மேலும் »

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் இடைவழியில் வைத்து விஞ்ஞானிகளால் தகர்ப்பு

Posted: 2015-05-08 02:21:05

விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம், பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர்.மேலும் »

ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது!

Posted: 2015-04-30 06:04:18 | Last Updated: 2015-04-30 06:16:23

கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரோபோ தயாரிப்பு என ஓட்டோமொபைல் துறையின் பல்துறை வித்தகனாகத் திகழும் ஜப்பானை சேர்ந்த ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஜப்பான் நாட்டின் சென்டாய் ...மேலும் »

எந்திரன் சிட்டி போல் ஜப்பானில் அய்போ சிஹிரா! (வீடியோ இணைப்பு)

Posted: 2015-04-22 02:20:53 | Last Updated: 2015-04-22 09:12:44

மனிதர்களைப் போல் சுப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ரோபேவை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. மேலும் »

பறக்கும் போதே விமானத்துக்கு எரிபொருள் நிரப்பலாம் - விஞ்ஞானிகள் சாதனை

Posted: 2015-04-02 02:46:45

கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணிகள் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே குறிப்பிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்ப சில மணி நேரங்கள் கால விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.மேலும் »

ஐரோப்பிய நாடுகளில் இன்று அபூர்வ சூரிய கிரகணம்!

Posted: 2015-03-20 06:25:21

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இன்று காலை முதல் அபூர்வமான சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. மேலும் »

மனிதனை விண்ணுக்கு அனுப்புகிறது இந்தியா!

Posted: 2014-11-30 02:35:22

முதன்முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான விண்கலத்தை டிசம்பர் மாதம் ஏவுகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.மேலும் »

தவறுகள் திருத்தப்பட்டு பயனுள்ளதாக வெளிவருகிறது வின்டோஸ் 10!

Posted: 2014-10-15 02:41:13

மைக்ரோசொவ்ட் நிறுவனம் தாம் விட்ட தவறுகளையெல்லாம் சரிசெய்து புதிய பலவசதிகளுடன் வின்டோஸ் 10 ஐ உருவாக்கியுள்ளதாம். இந்த புதிய வரவு தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் ...மேலும் »

ஐந்து நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்குகின்றன!

Posted: 2014-10-08 06:50:10

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள ...மேலும் »

மூளையின் ப்ளாஷ்பாக் திறமை: நோர்வே தம்பதிக்கு நோபல் பரிசு

Posted: 2014-10-07 02:28:49

மருத்துவம் மற்றும் உடற்கூறியல் துறைக்கு 2014ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் நோபல் பரிசை அமெரிக்கா, நோர்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர். இவர்களில் நோர்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினரும் அடங்குவர்.மேலும் »

ஸ்மார்ட் போன்களை குப்பையில் போட்டுவிட்டு! ஸ்மார்ட் கிளாஸ்களை அணிந்து கொள்ளுங்கள்!!

Posted: 2014-10-03 01:52:46

செல்போன்களின் காலம் முடிந்து, அண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் காலம் என்று வர்ணித்த காலம் இன்னும் சில மாதங்களில் மலையேறிவிடும்போல் இருக்கிறது. ஒருபக்கம் சாம்சங், அப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை போட்டிபோட்டு களம் இறக்கி ...மேலும் »

செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு (வீடியோ)

Posted: 2014-09-27 07:21:41 | Last Updated: 2014-09-27 07:23:16

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் ...மேலும் »

கணினி பிரிண்டர் தொலைநோக்கியான அதிசயம்!

Posted: 2014-09-26 05:11:05 | Last Updated: 2014-09-26 05:19:06

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஷெப்ஃபீல்ட். இந்த பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசியரான மார்க் ரெக்லே தலைமையிலான ஆய்வுக் குழுவினர் முப்பரிமான கணனி பிரிண்டர் ஒன்றின் தொழில்நுட்பத்தை அதிநவீன தொலைநோக்கியாக மாற்றி, நிலவை ...மேலும் »

இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை: என்ன வாங்கலாம்? எதைத் தவிர்க்கலாம்?

Posted: 2014-09-24 03:41:11

உள்ளங்கையில் அடங்கிவிடும் கையடக்க கணினி போல நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஒரு சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது பண்டிகைக் காலம் என்பதால் பல நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு புதிய ...மேலும் »

பாஸ்வேர்ட் கொள்ளை பயங்கரம்!

Posted: 2014-09-23 03:00:44

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜி.மெயிலில் ஐம்பது லட்சம் கணக்காளர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன என கடந்த வாரம் பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியானது. மேலும் திருடப்பட்ட கணக்குகளிலிருந்து முக்கிய தகவல்கள எளிதாக எடுக்க ...மேலும் »

வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ

Posted: 2014-09-17 01:57:09

வால் நட்சத்திரம் ஒன்றில் மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று இறங்கும் இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பை ஐரோப்பிய விண்வெளி முகாமை இந்த வாரத்தில் அறிவிக்கும். விண்வெளி ஆய்வு ரோபோ ரோசட்டாவின் ...மேலும் »

உண்மையாகிறது ஜூராசிக் பார்க்!

Posted: 2014-09-15 03:04:22

மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது. மேலும் »

ஓசோன் கவசத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

Posted: 2014-09-13 04:01:08

ஓசோன் அடுக்கு பற்றிய கவலையளிக்கும் செய்திகளே வந்துகொண்டிருந்த பின்னணியில், தற்போது சிறிது நம்பிக்கையூட்டும் செய்தியொன்று வந்துள்ளது. 'ஓசோன் ஓட்டை' என்று சித்தரிக்கப்பட்ட அரிமானத்தைச் சரிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதே அது. ...மேலும் »

கோப்புகளை Desktop இல் சேமிப்பது நல்லதல்ல! ஏன்?

Posted: 2014-09-10 02:03:52

எளிதாக திறக்கலாம் என்பதற்காக கணினியின் Desktop விண்டோவில் ஃபைல்களை பலரும் பதிவு செய்து வைக்கின்றனர். இது சரியான முறைதானா? என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதற்குக் காரணம், Desktop என்பது ...மேலும் »

பூமியின் முடிவுக்கு நாள் குறித்த விஞ்ஞானி(வீடியோ)

Posted: 2014-09-08 07:39:23

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் பூமி முற்றாக அழிந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள் மூடநம்பிக்கைவாதிகள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இன்னும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் மனிதன் உட்பட எந்த ...மேலும் »

இனி செல்போனை தொலைக்க மாட்டீர்கள்!

Posted: 2014-09-01 03:29:29

மனையாள் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழ்வானே தவிர, மனிதன் இனி செல்போன் இல்லாமல் வாழமாட்டான். அந்த அளவுக்கு கைபேசி வழியாகவே அலுவலகம், குடும்பம் இரண்டையும் நிர்வகிக்கத் தொடங்கிவிட்டோம் நாம். செல்பேசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ...மேலும் »

படிகக்கண்ணாடி வழியாக மின்சாரம் பாயுமா?

Posted: 2014-08-29 02:31:37

படிகக்கண்ணாடி (crystal class )ஒரு முழுமையான மின் தடுப்புப் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் வழியாக மின்சாரம் பாயாது. ஆனால் அல்ட்ரா ஷார்ட்லேசர் மின்துடிப்பு மூலம் இதன் மின்னணு குணங்களை மாற்றலாம் என்று ...மேலும் »

பல்லிகளிடமிருந்து மரபணு தொழில்நுட்பம்!

Posted: 2014-08-28 03:21:43

ஒரு பச்சோந்தி சிக்கலில் மாட்டிக் கொண்டால் தன்னுடைய வாலை துண்டித்துக் கொண்டு தப்பியோடி விடும். பின்னர் அது ஒரு புதிய வாலை வளர்த்துக்கொள்ளும். இது வியப்பை மட்டும் தரவில்லை, பொறாமையையும் தோற்றுவிக்கிறது. உடைந்து போன ...மேலும் »

பேஸ்புக் பாவனையாளர்களே கவனம்: வருகிறது வைரஸ் வீடியோ

Posted: 2014-08-26 01:08:57

நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், ...மேலும் »